மும்பை விமான நிலையத்தில் அதானி பெயர் பலகை.. அடித்து நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்.. வைரல் வீடியோ

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில், வைக்கப்பட்டிருந்த அதானி பெயர்ப் பலகையை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நாட்டிலுள்ள பல முக்கிய விமான நிலையங்களை ஜி.வி.கே., நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் உள்ளீட்டு வரி தொடர்பான விஷயத்தில் ஜி.வி.கே., குழுமம் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. {image-adan-1627931240.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lpJieW
via IFTTT

No comments:

Post a Comment