டெல்லி: கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும் ஐடி சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து 4 வாரங்களில் விளக்கம் அளிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவின் ஐடி சட்டம் பிரிவு 66A சட்டப்பிரிவின்படி ஆபத்தானது அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுபவர்களைக் கைது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TPtzdz
via IFTTT
No comments:
Post a Comment