மும்பை மேயர் பதவிக்கு குறி.. சோனு சூட் அல்லது மிலிந்த்தை முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமா?

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அல்லது மிலிந்த் சோமன் அல்லது சோனு சூட் ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட பட்டியலில் இவர்கள் மூவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kkoNhw
via IFTTT

No comments:

Post a Comment