சிவகங்கை: ஆடி மாதம் கோயில்களுக்குப் பக்தர்கள் அதிகளவில் வருவதால் கொரோனா பரவுவது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்தே, ஊரடங்கு அறிவிப்பில் கோயில்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை மே மாதத்தில் உச்சம் தொட்டது. இதையடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kkxuZd
via IFTTT
No comments:
Post a Comment