சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கொடநாடு கொலை வழக்கு பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று அதிமுக ஜெயகுமார் சொல்வது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இதைபோன்ற பரபரப்பான,பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைபற்றி விவாதிக்கத்தான் விதி எண்55 உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3moicFn
via IFTTT
No comments:
Post a Comment