செம எதிர்பார்ப்பு.. தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.. அதிமுகவும் பங்கேற்கிறது..!

சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.. சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.. இதனால் இன்றைய பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...! தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது... முதல் நாளே, நிதியமைச்சர் பழனிவேல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Db5DDt
via IFTTT

No comments:

Post a Comment