சிக்கன் குழம்பு ருசியில்லை என்று கூறி மனைவி அடித்துக்கொலை.. ஏரியில் உடல் வீச்சு.. கணவர் கைது!

பெங்களூரு: பெங்களுருவில் சிக்கன் குழம்பு சரியாக வைக்கவில்லை என்று கூறி மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி பரப்பனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரின் பானு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5- ம் தேதி ஷெரின் பானு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3msj8so
via IFTTT

No comments:

Post a Comment