சென்னை: வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் 382 ஆவது பிறந்தநாளை இன்று உலகெங்கும் உள்ள சென்னைவாசிகளும் தமிழர்களும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜயநகர பேரரசிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனி ஒரு சிறிய கிராமத்தை விலைக்கு வாங்கியது. வணிக ரீதியான பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட இந்த இடத்திற்கு சென்னப்பட்டினம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kg1iWF
via IFTTT
No comments:
Post a Comment