சென்னை: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 23) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தினமும் குறைந்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 23
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B2F7u6
via IFTTT
No comments:
Post a Comment