பெரியார் படத்துடன் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து- ஐ.டி.விங் டாக்டர் மகேந்திரன் மீது திமுக சீனியர்கள் காட்டம்

சென்னை: தந்தை பெரியார் படம் போட்டு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்த திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். பொள்ளாச்சியை சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அப்பகுதியில் தனிசெல்வாக்குடன் இருந்தார். 2019 லோக்சபா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ygxv99
via IFTTT

No comments:

Post a Comment