டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக அரசு நெருக்கடி தருவது பற்றி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CkpVdg
via IFTTT
No comments:
Post a Comment