டிஸ்பூர்: திடீரென இளம்பெண்ணின் மார்பகங்களை ஒரு இளைஞர் தொட்டு தகாத முறையில் நடந்து கொள்ள பார்த்தார்.. ஒருநிமிஷம் எதுவுமே புரியாமல் தடுமாறிய அந்த இளம்பெண், அடுத்த செய்த காரியம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அந்த பெண் அசாமின் கவுகாத்தியை சேர்ந்தவர்.. பெயர் பாவனா காஷ்யப்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அன்றைய தினம், ஆள்அரவமற்ற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CaNjJR
via IFTTT
No comments:
Post a Comment