மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே இன்று மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறிய நிலையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். இவர் மீது மகாராஷ்டிராவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DhrclB
via IFTTT
No comments:
Post a Comment