அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின

சென்னை: அண்ணா பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே, இதனை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gE0IkF
via IFTTT

No comments:

Post a Comment