நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,084 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,75,019 ஆக இருந்தது. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kUreJ4
via IFTTT
No comments:
Post a Comment