தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் 12 காசுகள் சரிவு.. சென்னையில் விலை நிலவரம் என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 12 காசுகள் குறைந்தது. சென்னையில் பெட்ரோல் 98.96 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் டீசல் 93.26 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை சரிவை சந்தித்து வருகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zPAhQs
via IFTTT

No comments:

Post a Comment