\"ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது?\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (28)

- ராஜேஷ்குமார் சந்திரசூடனின் மனசுக்குள் கோபிகாவின் அந்த உறுதியான பேச்சு ஒரு ஆணியடித்த மாதிரி இறங்க, யோசிக்க ஆரம்பித்தார். " கோபிகா சொல்வது ஏன் உண்மையாய் இருக்கக்கூடாது. அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டுக்குள் யாராவது வந்து போக ஏதாவது வழியிருக்கலாமே. ஃப்ளாட்டை ஒப்பன் செய்து பார்த்தால் என்ன .....? " சந்திரசூடன் யோசிக்க யோசிக்க கோபிகா பேச்சைத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BFxKc3
via IFTTT

No comments:

Post a Comment