டெல்லி: புதிய உருமாறிய ‘மு' வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் ‘மு' பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வரும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொலம்பியா நாட்டில் பி.1.621 என்ற புதிய உருமாறிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gYqhNn
via IFTTT
No comments:
Post a Comment