\" எ....எ.....என்ன கோபிகா.....? \" ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (29)

- ராஜேஷ்குமார் கோபிகாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டுப்போன சந்திரசூடன், ஆதிகேசவன், ராவ்டே பிந்தர் மூன்று பேரும் ஃப்ளாட்டின் இடது பக்க கார்னரை நோக்கி கிட்டத்தட்ட ஓடினார்கள். கோபிகா அங்கேயிருந்த ஒரு அறைக்கு முன்பாய் முகம் வியர்த்து பீதி நிறைந்த பார்வையோடு நின்றிருந்தாள்." எ....எ.....என்ன கோபிகா.....? "சந்திரசூடன் கேட்க கோபிகா பேச முடியாமல் இரண்டு தடவை உதடுகளை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38Xj2Rr
via IFTTT

No comments:

Post a Comment