சிவசங்கர்பாபாவிற்கு 17 வரை காவல் நீட்டிப்பு...முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

செங்கல்பட்டு: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர்பாபாவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர்பாபாவை விடுதலை செய்யக்கோரி நீதிமன்ற வாசலில் பாபாவின் ஆதரவாளர்கள் முழுங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n2pkaU
via IFTTT

No comments:

Post a Comment