நாடு முழுவதும் 68 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு - கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகியோர் நீதிபதிகளாகின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் குழு, கடந்த ஒன்றாம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DOZOvs
via IFTTT

No comments:

Post a Comment