கோவையில் மீண்டும் 200ஐ கடந்த கொரோனா.. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1564 பேருக்கு வைரஸ் பாதிப்பு

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கோவையில் மட்டும் தினசரி வைரஸ் பாதிப்பு 200ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து அப்போது முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38MgaXK
via IFTTT

No comments:

Post a Comment