'28 நாட்கள் கால இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி..' மத்திய அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கோவிஷீல்ட் தடுப்பூசியை 28 நாட்கள் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் கோவின் தளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கொண்டே பெரும்பாலும் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவாக்சின் 4 முதல் 6 வாரக் கால இடைவெளியிலும்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n6AQBU
via IFTTT

No comments:

Post a Comment