அக்டோபர் மாத ராசி பலன்2021:துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம்

சென்னை: அக்டோபர் மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி பெறப்போகிறீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிக்கப்போகிறீர்கள். இந்த மாதத்தில் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம். அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YaN8iL
via IFTTT

No comments:

Post a Comment