வட இந்திய பாணியில் பேரா.ஜெயராமனுக்கு கொலை மிரட்டல் -சீமான் கட்சியினருக்கு வைகோ, திருமா கடும் கண்டனம்

சென்னை: மீத்தேன் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்திய பேராசிரியர் ஜெயராமனுக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வைகோ, தொல் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் பாலகிருட்டிணன், முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zKw3ZK
via IFTTT

No comments:

Post a Comment