சென்னை: மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரப்படைப்பு மிகச்சிறந்த படைப்பு. கேட்டதைக் கொடுக்கும் கொடையாளி. மரணிக்கும் நேரத்தில் கூட தான் செய்த தானங்களின் பலனை தானமாக கொடுத்த பின்னரே உயிர் விட்டார். அவர் செய்யாத தானம் அன்னதானம். அந்த அன்னதானம் செய்யாமல் விட்டதால் பல தானங்களை செய்த கர்ணனையே பசிக்கொடுமை வாட்டியது. மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/39POTUL
via IFTTT
No comments:
Post a Comment