பெங்களூரு: நடிகர் சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியின் கூட்டாளியாக நடித்த நைஜீரிய நடிகர் மெல்வின் நிஜத்தில் போதைப் பொருள் கடத்தியதால் பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சிங்கம்-2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. இத்திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக டேனி என்ற பெயரில் நடித்திருந்தார். டேனியின் வலதுகரமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ieWctN
via IFTTT
No comments:
Post a Comment