உலகில் கொரோனாவால் 22.46 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் ஒன்றரை லட்சம் தாண்டிய தினசரி கேஸ்கள்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 589,567 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 224,608,027 பேராக அதிகரித்துள்ளது. உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EanuKW
via IFTTT

No comments:

Post a Comment