இந்தியாவில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 28,591 பேருக்கு தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 14.3% குறைவானதாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் சனிக்கிழமை காலை ஒருநாள் கொரோனா பாதிப்பு 33,376 ஆக பதிவாகி இருந்தது. ஆனால் இன்று காலை 28,591 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3z5iS5k
via IFTTT

No comments:

Post a Comment