சென்னை: தமிழரசி எம்.எல்.ஏவின் கணவரின் கழுத்தை நெரித்து திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக அரசியல் தலைவர்கள் பலர் வந்திருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் விழா ஒன்றில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nqr0eg
via IFTTT
No comments:
Post a Comment