திருச்சி: மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தவித்து போயினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ubeyR0
via IFTTT
No comments:
Post a Comment