நிமிடத்திற்கு 48,000.. ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! சீன சாதனையை முறியடித்த இந்தியா

டெல்லி: ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி நாடு முழுக்க கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததன் காரணமாக இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது. பாஜக கட்சியினர் கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டி வந்து தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகளை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VOSUoY
via IFTTT

No comments:

Post a Comment