சென்னை: முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் என்ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் இளைஞர்கள் வருகிறார்கள்... களம் மாறிவிட்டது.. 2024 தேர்தலில் அது தெரியும்" என்றும் அண்ணாமலை உறுதிபட கூறினார். பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CkUfnd
via IFTTT
No comments:
Post a Comment