லண்டன்: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 64,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா 31,121 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று மேற்கு நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா 3வது அலை உலகின் பல்வேறு நாடுகளில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nIaSVP
via IFTTT
No comments:
Post a Comment