உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை திடீரென விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜிதன் பிரசாதா உட்பட 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் உ.பி.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZB57ze
via IFTTT

No comments:

Post a Comment