Bharat Bandh Live Updates: விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த்- பலத்த பாதுகாப்பு!

டெல்லி: மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3m4SN1w
via IFTTT

No comments:

Post a Comment