அனைத்து ஆவணங்களிலும் தாய் பெயரை குறிப்பிட கோரிய வழக்கு.. பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களில் தாயின் பெயரைக் குறிப்பிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yRD4Yd
via IFTTT

No comments:

Post a Comment