தங்கம் போடீ.. புற்றுக்கு வந்து பால், முட்டை வைக்கிறேன்.. நாகப்பாம்புவிடம் சத்தியம் செய்த பெண் வீடியோ

சென்னை: வீட்டிற்குள்ளே வந்த நல்லப்பாம்பை அடிக்காமல் அன்பாக பெண் ஒருவர் வெளியே அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இதனால் இன்று வரை பாம்பு வந்துவிட்டால் சிலர் பாம்பாட்டியை அழைத்தோ அல்லது பாம்பு நல ஆர்வலரையோ அழைத்து பாம்பு பிடித்து விடுகிறார்கள். பின்னர் அதை காப்பு காட்டிலோ அல்லது வனத்திலோ

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3thYWe0
via IFTTT

No comments:

Post a Comment