இஸ்லாம் குறித்து அநாகரீக பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாமியார் சிவகுமார்.. சிறையில் அடைப்பு

சென்னை: இந்துக்களின் மந்திரமான திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தை தவறாக சித்தரித்து சர்ச்சையில் சிக்கி கைதான சாமியார் சிவக்குமார், சிறையில் இருந்த வந்த பின்னர் இஸ்லாம் மதம் பற்றி சர்ச்சையாக பேசினார். இதையடுத்து அவரை கைது செய்த புழல் போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர். சென்னை புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் வசிக்கும் சிவக்குமார்(48)

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ztw3gE
via IFTTT

No comments:

Post a Comment