காபூல்: பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் வட்டாரம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களிடம் வீழவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான சண்டை தொடர்வதாகவும் முன்னாள் துணை அதிபர் அம்ருலே சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்
from Oneindia - thatsTamil https://ift.tt/2Vd1qxK
via IFTTT
No comments:
Post a Comment