புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்!

சென்னை: புகாரை வாங்க மறுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறிய இளம்பெண் முதல்வர் நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா. வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், ஓட்டேரி காவல் நிலைய வாசலில் தனது குழந்தையுடன் அழுதபடி முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wf2lya
via IFTTT

No comments:

Post a Comment