உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்.. கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XXEfJ2
via IFTTT

No comments:

Post a Comment