தாலிபன்களின் புதிய அரசில் உயர்பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என்று அந்த இயக்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஒரு அரசை அமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாள்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்று கத்தாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு
from Oneindia - thatsTamil https://ift.tt/3l54EMX
via IFTTT
No comments:
Post a Comment