சையது அலி ஷா கிலானி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் காலமானார் - அவரது பின்னணி என்ன?

காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92. நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். கிலானியின் வீட்டைச்

from Oneindia - thatsTamil https://ift.tt/3DHYoTt
via IFTTT

No comments:

Post a Comment