சென்னை: கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அமைச்சரவையில் தன்னை சேர்க்க கருணாநிதி மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிங்காரச் சென்னை 2.0 தூய்மைப் பணிகளுக்காக ரூ.36 கோடியில் 1,684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்பாக்டர் இயந்திரங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VmHJDJ
via IFTTT
No comments:
Post a Comment