டெல்லி: ஈரோட்டில் இருந்து பழனிக்கு தாராபுரம் வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியை தழுவினார். வாக்கு எண்ணிக்கையின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3toFxbw
via IFTTT
No comments:
Post a Comment