பாரிஸ்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை உடனடியாக திரும்ப அழைப்பதாக பிரான்ஸ் கூறியது. நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததுடன் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் பிரான்ஸ் கடும் கோபம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா தங்கள் முதுகில் குத்திவிட்டதாக கொதிப்படைந்துள்ளது. 4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hFabJ5
via IFTTT
No comments:
Post a Comment