சென்னை: மணிப்பூரில் கால்பந்து அணியில் விளையாட செல்லும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பேரனும், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி ஸ்டாலின் கால்பந்து போட்டிகளில் தீவிரமாக ஆடி வருகிறார். தமிழ்நாட்டில் கிளப் அணிகளில் ஆடி கவனம் பெற்றவர் தற்போது மணிப்பூர் கிளப்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3keibCi
via IFTTT
No comments:
Post a Comment