சென்னை: அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வைரலாக்கி சிலாகித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YCHENu
via IFTTT
No comments:
Post a Comment