வடிகட்டிய முட்டாள்தனம்.. இல்லாத கொழுந்தியாள் பற்றி செய்தியா?.. கொதித்து போன பிடிஆர்.. ஆவேசம்!

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட்டரில் வதந்திகளை பரப்பிய கும்பல்களுக்கு எதிராக கடுமையான ட்வீட்களையும் பிடிஆர் வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39imUwC
via IFTTT

No comments:

Post a Comment